ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

img

ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் போஷான் அபியான் (ஊட்டச்சத்து மாதம்) விழிப்பு ணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.